22/10/2025
‼️‼️‼️எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறிய அறிவிப்பு‼️‼️‼️
சிலர் எங்களைப் பற்றி “உப்புநீர் பயன்படுத்துகிறார்கள்” என்று தவறான தகவல் பரப்புகின்றனர்.
*''இது முற்றிலும் உண்மை அல்ல''*
எங்கள் RB Concrete Product தொழிற்சாலையில் பிளாக்கள் தூய குடிநீரால் மற்றும் தரமான பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.
எங்களை நம்பி ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி! 💪
🧱 “தரம் – நம்பிக்கை – RB Concrete Product”🧱