S.V.A Hardware

S.V.A Hardware Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S.V.A Hardware, Building Materials, Main Street, Mankadu.

✨ இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ✨S.V.A Hardware சார்பாகஎங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கும்,நண்பர்க...
13/04/2026

✨ இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! ✨

S.V.A Hardware சார்பாக
எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கும்,
நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🌿

இந்த புதிய ஆண்டு
🏡 உங்கள் வீடுகளில் வளமும் சந்தோஷமும்
💰 தொழிலில் முன்னேற்றமும்
❤️ ஆரோக்கியமும்
🌟 வெற்றியும்
நிறைந்து வழியட்டும்!

எங்களை தொடர்ந்து நம்பி ஆதரித்து வரும்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி 🙏

#சித்திரைப்புத்தாண்டு


🌾🔥 இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🔥🌾உழைப்பின் பலனை போற்றும் இந்த இனிய தைப்பொங்கல்,உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி, ஆரோக்...
14/01/2026

🌾🔥 இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🔥🌾

உழைப்பின் பலனை போற்றும் இந்த இனிய தைப்பொங்கல்,
உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு, வளம்
என்றென்றும் பொங்கிப் பெருகட்டும்! 🌞✨

S.V.A Hardware சார்பாக
எங்கள் அன்பு வாடிக்கையாளர்கள் அனைவருக்கும்
மனமார்ந்த தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏

🌾 பொங்கலோ பொங்கல்… வளமோ வளம்… வாழ்வோ வாழ்வு! 🌾

✨ பிறக்கும் இந்த புத்தாண்டு ✨உங்கள் வாழ்க்கையில்அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சிமற்றும் நல்ல நாட்களைகொண்டு வரட்டும் 🌿🎉 இனிய ...
31/12/2025

✨ பிறக்கும் இந்த புத்தாண்டு ✨
உங்கள் வாழ்க்கையில்
அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி
மற்றும் நல்ல நாட்களை
கொண்டு வரட்டும் 🌿
🎉 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉

✨ May the New Year bring ✨
peace, good health, happiness,
and beautiful moments
into your life 🌿
🎉 Happy New Year 🎆
S.V.A Hardware 075 698 8002

25/12/2025

இந்த புனித கிறிஸ்துமஸ் நாளில்
எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்
இதயப்பூர்வமான வாழ்த்துகள் ❤️

உங்கள் வீடும் வாழ்க்கையும்
மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் வளம்
நிறைந்ததாக இருக்க வாழ்த்துகிறோம் 🏡🌟

நீங்கள் அளிக்கும் தொடர்ந்த ஆதரவுக்கு
மனமார்ந்த நன்றி 🙏

Quality Hardware & Building Materials
ஒரே இடத்தில் –
S.V.A Hardware 🤝

🎅🎁 Merry Christmas! 🎁🎅
075 698 8002S.V.A Hardware

“Your dedication and hard work shape the world—today, we honour you.”Happy labours day S.V.A Hardware
01/05/2025

“Your dedication and hard work shape the world—today, we honour you.”
Happy labours day
S.V.A Hardware

Happy thai pongal 🌞
14/01/2025

Happy thai pongal 🌞

Happy new year allWarm welcome 2025 🎉🥳🎊மலரும் புத்தாண்டு உங்கள் வாழ்க்கை வளமாகட்டும்... துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிற...
31/12/2024

Happy new year all
Warm welcome 2025 🎉🥳🎊
மலரும் புத்தாண்டு உங்கள் வாழ்க்கை வளமாகட்டும்... துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்... கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும்... 2025ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துகள்

என்றும் உங்களுடன் நாங்கள் Hardware

S.V.A Hardware 075 698 8002

Enhance your constructions with the Unmatched Durability of LANWA Steel....            For Inquiries - 📞 075 698 8002⁩
05/11/2024

Enhance your constructions with the Unmatched Durability of LANWA Steel....

For Inquiries - 📞 075 698 8002⁩

Build strong build Smart No - 01 Steel 𝐌𝐞𝐥𝐰𝐚           Content 075 698 8002
04/11/2024

Build strong build Smart
No - 01 Steel 𝐌𝐞𝐥𝐰𝐚

Content 075 698 8002

Looking for great roofing? Join us!Best quality and Long term stability 🏠          For Inquiries - 075 698 8002
04/11/2024

Looking for great roofing? Join us!
Best quality and Long term stability 🏠

For Inquiries - 075 698 8002

04/11/2024

Enhance your constructions with the Unmatched Durability of LANWA Steel....

For Inquiries - 📞 075 075 698 8002

Address

Main Street
Mankadu
30194

Opening Hours

Monday 07:30 - 20:00
Tuesday 07:00 - 20:00
Wednesday 07:30 - 20:00
Thursday 07:30 - 20:00
Friday 07:30 - 20:00
Saturday 07:30 - 20:00
Sunday 07:30 - 20:00

Telephone

+94654388002

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.V.A Hardware posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.V.A Hardware:

Share