14/04/2026
இனிய அம்பேத்கர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!
சமத்துவம், நீதி மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தை நமக்கு கற்றுத்தந்த டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைகள் நம் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தட்டும். 📘✨