covaisam

covaisam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from covaisam, Building Material Store, Avinash Road Nilambur Coimbatore, Coimbatore.

17/08/2026

🥇🏆 DARRYL RAPHAEL 🏆🥇

⛸️ Skating Relay • Teamwork
📅 16.08.2026
🥇 1st Place – Gold Medal!

Teamwork made it possible.
Hard work made it happen. 💪🔥

Proud of you, champ! ❤️🏆

FirstPlace YoungChampion ProudDad

🏆 DARRYL RAPHAEL 🏆16.08.2024 → 16.08.2026Two Years • One Passion • Endless Victories! 💪🏆❤️
16/08/2026

🏆 DARRYL RAPHAEL 🏆
16.08.2024 → 16.08.2026
Two Years • One Passion • Endless Victories! 💪🏆❤️

🇮🇳✨ 80வது சுதந்திர தின வாழ்த்துக்கள்! ✨🇮🇳“அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்...
15/08/2026

🇮🇳✨ 80வது சுதந்திர தின வாழ்த்துக்கள்! ✨🇮🇳

“அவர்களுடைய தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.”
📖 — சங்கீதம் 136:21 ✝️

நம் தேசத்திற்கு கிடைத்த இந்த Freedom என்பது ஒரு பெரிய ஆசீர்வாதம். 🙏
நம் நாட்டின் ஒற்றுமை, சமாதானம், முன்னேற்றம் அனைத்திற்கும் பின்னால் God’s Grace இருக்கிறது.

இந்த இனிய நாளில்,
🇮🇳 நாட்டிற்காக நன்றி செலுத்துவோம்
🙏 தேவனைத் துதிப்போம்
❤️ ஒற்றுமையுடன் வாழ்வோம்
✨ நம் இந்தியாவுக்காக ஜெபிப்போம்!

“அவர் கிருபை என்றுமுள்ளது.” ❤️🙏

🇮🇳 Happy 80th Independence Day, India! 🇮🇳
✝️ God Bless India! 🙏❤️

#சுதந்திரதினம் சங்கீதம்13621 GodBlessIndia ChristianTamil JesusChrist GodsGrace PraiseTheLord PrayForIndia IndiaIndependenceDay

29/07/2026

https://www.instagram.com/jeyamagencies_cbe?utm_source=qr&igsh=MTZ6YnZlZGN4ZGhsNw==

📲 Follow JEYAM AGENCIES on Instagram
Jeyam Agencies | Building Materials⁠�
🏗️ Daily Updates on: ✅ Building Materials
✅ Live Site Deliveries
✅ Customer Reviews
✅ Product Information
✅ Construction Tips
⭐ Trusted Building Material Supplier Since 2012
📍 Neelambur, Coimbatore
"Building Trust. Delivering Quality." ❤️
Neelambur Builders Contractors CustomerReviews ConstructionTips SiteDelivery QualityMaterials TrustedSince2012 DailyUpdates BuildWithConfidence DreamHome TamilBusiness CoimbatoreBusiness FollowUs

⛪ My Native Place... ❤️After many days, I was blessed to visit my hometown and the church where I was born and raised.A ...
24/07/2026

⛪ My Native Place... ❤️

After many days, I was blessed to visit my hometown and the church where I was born and raised.

A place filled with faith, memories, and God's grace. 🙏

Feeling Blessed. Thank You, Lord. ✨

❤️ Devin❤️
22/07/2026

❤️ Devin❤️

🙏 நீண்ட நாட்களுக்கு பின் ஒரு இனிய சந்திப்பு... ❤️இயேசு விடுவிக்கிறார் குறும்பட இயக்குநரும், சிறுவர் ஊழியருமான அன்பு அண்ண...
21/07/2026

🙏 நீண்ட நாட்களுக்கு பின் ஒரு இனிய சந்திப்பு... ❤️

இயேசு விடுவிக்கிறார் குறும்பட இயக்குநரும், சிறுவர் ஊழியருமான அன்பு அண்ணன் தியோடர் அப்புராஜ் அவர்களை மெய்ஞானபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த சந்திப்பில் எனது தந்தை திரு. பாக்யராஜ், எனது உடன்பிறந்த சகோதரர் துரை ஆகியோருடன் இணைந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டது மனதை நெகிழச் செய்தது.

அவரது குறும்படங்களும், சிறுவர் ஊழியமும் எண்ணற்ற சிறுவர்களின் வாழ்க்கையைத் தொட்டு மாற்றியுள்ளன. என் சிறுவயதிலும் அவருடைய ஊழியத்தின் மூலம் பல நல்ல போதனைகளையும் ஆன்மீக ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கிறேன்.

இத்தகைய அன்பான தேவ மனிதரை மீண்டும் சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இனிய தருணம்.

தேவன் அவரையும், அவருடைய குடும்பத்தையும், ஊழியத்தையும் தொடர்ந்து வல்லமையாய் ஆசீர்வதிப்பாராக! 🙏❤️ Durai

21/07/2026

🌴 25 வருடங்களுக்கு முன்...
என் வாழ்க்கை தென்னைத் தோப்புகளோடும், விவசாயத்தின் மண்வாசனையோடும் இணைந்திருந்தது. 🌿
இன்று அந்த பழைய நினைவுகளை மீண்டும் ரசித்தபோது, என் சொந்த ஊரில் மனம் நெகிழ்ந்து போனது. ❤️
Old memories... Forever in my heart. 🏡✨
With my blood Durai

🌸 My Sweet Niece – JenoLoved Beyond Words. 💕With Love, Sam Mama
21/07/2026

🌸 My Sweet Niece – Jeno
Loved Beyond Words. 💕
With Love, Sam Mama

Blessy John 💕 Not every journey is about the destination...Some journeys are about the person beside you. ❤️Sam  & Bless...
18/07/2026

Blessy John
💕 Not every journey is about the destination...
Some journeys are about the person beside you. ❤️
Sam & Blessy sam.

Address

Avinash Road Nilambur Coimbatore
Coimbatore
641062

Website

Alerts

Be the first to know and let us send you an email when covaisam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share