02/11/2022
பெண்களை இழிவாகப் பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யும் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டின் ஒளிவிளக்கு தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் அவர்களை கைது செய்ததை கேள்வியுற்று கையால் ஆகாத காவல் துறையை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் வெரையூரில் உடனடி ஆர்ப்பாட்டத்தில்... #பாஜக