வேலன் டிரேடர்ஸ்

வேலன் டிரேடர்ஸ் வேலன் டிரேடர்ஸ்
வாடிக்கையாளர்கள் நம்பிக்கை பெற்ற ஸ்தாபனம்

★உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில், அனைவரின் இல்லங்களில் அன்ப...
14/01/2026

★உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில், அனைவரின் இல்லங்களில் அன்பும், அமைதியும், வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும்.

~ வேலன் டிரேடர்ஸ் சார்பாக அனைவருக்கும் என் இதயம் கனிந்த #பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

V. T. Mohan
#பொங்கல்2026

19/11/2025

Jsw water guard cement

அன்பான வணக்கம்!!எங்களிடம் கட்டிடம் கட்ட தேவையான சிமெண்ட், TMT கம்பி, செங்கல், M-SAND, ஜல்லி, கேரளா ருப் ஓடுகள், ஆலோ பிளா...
01/11/2025

அன்பான வணக்கம்!!

எங்களிடம் கட்டிடம் கட்ட தேவையான சிமெண்ட், TMT கம்பி, செங்கல், M-SAND, ஜல்லி, கேரளா ருப் ஓடுகள், ஆலோ பிளாக் கற்கள், மற்றும் கிராவல் நிறைந்த
தரத்துடன் குறைவான விலையில் குறித்த நேரத்தில் டெலிவரி கிடைக்கும்.

சிமெண்ட் பிராண்ட் வகைகள்:
1.JSW, 2.அல்ட்ராடெக், 3.கொரமண்டல், 4.ராம்கோ 5.KCP

மற்றும் கம்பி:
1.திருமலா, 2.துர்கா, 3.சன்டெக்
இவை அனைத்தும் மொத்தமாகவும், சில்லரையாகவும்
டெலிவரி கிடைக்கும்.

கடை விலாசம்:
நெ.50, இரயில்வே ரோடு காஞ்சிபுரம்.

நெ 1/35F, வைகுண்ட பெருமாள் மாடவீதி, (கோவில் பின்புறம்) காஞ்சிபுரம்.

தொடர்புக்கு
★V. T. மோகன்
880 770 35 35,
8778 33 54 50
★வ.தங்கவேலு
99 44 870 172,
நன்றி வணக்கம்

01/05/2025

★"உழைக்கும் கைகளே உலகை உருவாக்கும் கைகள்.."

★This Labour Day, let's salute our unsung hero's!

★அனைவருக்கும் இனிய 'உழைப்பாளர் தின' நல்வாழ்த்துக்கள்! 💐🙏


17/04/2025

★ அனைவருக்கும் வணக்கம் எங்களிடம் TMT கம்பி, சிமெண்ட், செங்கல், M-Sand, ஜல்லி, கிராவல், கேரளா ரூப் ஓடுகள், அச்சுக்கல், ஹாலோ பிளாக் கற்கல் இவை அனைத்தும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்‌.

👉 :குறித்த நேரத்தில் டெலிவரி கொடுக்க வாகன வசதியும் உண்டு.

🤳தொடர்புக்கு

Va. தங்கவேலு
Mobile no: 99 44 870 172

V. T. மோகன்
Mobile no: 880 770 35 35

Call now to connect with business.

 #வேலன்_டிரேடர்ஸ் சார்பாக அனைவருக்கும் "ஆயுத பூஜை" மற்றும் "விஜய தசமி" நல்வாழ்த்துக்கள். தொழில் சிறக்கட்டும், வளம் பெருக...
11/10/2024

#வேலன்_டிரேடர்ஸ் சார்பாக அனைவருக்கும் "ஆயுத பூஜை" மற்றும் "விஜய தசமி" நல்வாழ்த்துக்கள்.

தொழில் சிறக்கட்டும், வளம் பெருகட்டும், மகிழ்ச்சி நிறையட்டும்.❤️🙏

★எங்களிடம் TMT கம்பி, சிமெண்ட், செங்கல், M-Sand, ஜல்லி, கிராவல், கேரளா ரூப் ஓடுகள், அச்சுக்கல், ஹாலோ பிளாக் கற்கல் இவை அனைத்தும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்‌.

👉 :குறித்த நேரத்தில் டெலிவரி கொடுக்க வாகன வசதியும் உண்டு.

தொடர்புக்கு
V. T. மோகன்
880 770 35 35

உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில், அனைவரின் இல்லங்களில் அன்பு...
14/01/2024

உலகிற்கே உணவு அளிக்கும் உன்னத தொழில் செய்யும் உழவர்களின் மேன்மையை போற்றும் அறுவடை திருநாளில், அனைவரின் இல்லங்களில் அன்பும், அமைதியும், வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கட்டும்.

வேலன் டிரேடர்ஸ் சார்பாக அனைவருக்கும் என் இதயம் கனிந்த #பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
#பொங்கல்2024 ❤️🙏

“புதிய 2024ஆம் ஆண்டில் வெற்றிகரமாக இருக்க, கவனம் செலுத்துங்கள், நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளுங்கள், உங்கள் கன...
30/12/2023

“புதிய 2024ஆம் ஆண்டில் வெற்றிகரமாக இருக்க, கவனம் செலுத்துங்கள், நேர்மறையான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளுங்கள், உங்கள் கனவுகளில் ஆர்வத்துடன் இருங்கள்.”✨

“In order to be successful in the new year 2023, stay focused, develop a positive attitude, and be passionate with your dreams”✨

💗

Address

No 50, Railway Road Kanchipuram
Kanchipuram

Opening Hours

Monday 7am - 7:30pm
Tuesday 7am - 7:30pm
Wednesday 7am - 7:30pm
Thursday 7am - 7:30pm
Friday 7am - 7:30pm
Saturday 7am - 7:30pm
Sunday 7am - 1:30pm

Telephone

+918807703535

Website

Alerts

Be the first to know and let us send you an email when வேலன் டிரேடர்ஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வேலன் டிரேடர்ஸ்:

Share