Rathna Stores and Paints

Call Directions Website Contact the business

Rathna Stores and Paints Our vision : Our customer is King and to satisfy them with our quality products and services is our mission.

அழகுக்கு நிறம்… நம்பிக்கைக்கு Rathna Paints! 🎨❤️உங்கள் கனவு இல்லத்திற்கு அழகான நிறங்களையும், நீடித்த தரத்தையும் தேர்வு ச...
28/10/2026

அழகுக்கு நிறம்… நம்பிக்கைக்கு Rathna Paints! 🎨❤️

உங்கள் கனவு இல்லத்திற்கு அழகான நிறங்களையும், நீடித்த தரத்தையும் தேர்வு செய்யுங்கள்.

✨ உங்கள் வீட்டின் அழகை இன்னும் சிறப்பாக்க Rathna Paints!

📞 93637 01969 | 0435 - 2431132

🎨 பெயின்டிங் காண்ட்ராக்டர்கள் தேவை! 🎨Rathna Stores & Paints நிறுவனத்தில் அனுபவமிக்க பெயின்டிங் காண்ட்ராக்டர்கள் தேவை.📍 ப...
24/10/2026

🎨 பெயின்டிங் காண்ட்ராக்டர்கள் தேவை! 🎨

Rathna Stores & Paints நிறுவனத்தில் அனுபவமிக்க பெயின்டிங் காண்ட்ராக்டர்கள் தேவை.

📍 பணியிடங்கள்:
கும்பகோணம் | தஞ்சாவூர் | மயிலாடுதுறை | காரைக்கால் | திருவாரூர் | திருச்சி

🖌️ தேவையான பணிகள்:
✔️ Wood Polish
✔️ Texture Work
✔️ Waterproofing

💼 சிறந்த வருமானம் | தொடர்ச்சியான வேலை வாய்ப்பு | நம்பகமான நிறுவனம்

📞 தொடர்புக்கு: 9940062025

🏠 முகவரி:
24, சாரங்கபாணி சன்னதி தெரு, கும்பகோணம்.

👉 ஆர்வமுள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்! இந்த வாய்ப்பை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். 🤝

சரியான நேரம் + சரியான Application = சிறந்த Finish!வீட்டுக்கு Paint அடிக்கிறீங்களா?Paint மட்டும் சரியா தேர்வு செய்தால் போ...
22/10/2026

சரியான நேரம் + சரியான Application = சிறந்த Finish!

வீட்டுக்கு Paint அடிக்கிறீங்களா?
Paint மட்டும் சரியா தேர்வு செய்தால் போதாது… அதை சரியான முறையில் Apply செய்வதும் முக்கியம்! 🎨🏠

📍 Rathna Stores & Paints – Kumbakonam
📞 93637 01969 | 0435-2431132

Paints | Painting Services | Hardwares | Wallpapers

இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்! 🪔✨அறிவும், ஞானமும், கலையும் நிறைந்து,வெற்றியின் பாதையில் உங்கள் வாழ்க்கை என்றும் சிறக்கட்ட...
20/10/2026

இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்! 🪔✨

அறிவும், ஞானமும், கலையும் நிறைந்து,
வெற்றியின் பாதையில் உங்கள் வாழ்க்கை என்றும் சிறக்கட்டும்! 🙏🌸

இந்த விஜயதசமி நன்னாளில்
வெற்றியும் வளமும் மகிழ்ச்சியும் உங்கள் இல்லத்தில் மலரட்டும்.

இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்!
— Rathna Stores & Paints 🎨

📞 93637 01969 | 0435 – 2431132
📍 24, சாரங்கபாணி சன்னதி தெரு, கும்பகோணம்

19/10/2026

என்றைக்கும் என்றென்றைக்கும்!



Rathna paint kumbakonam | painting service |

இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! ✨உழைப்பின் கருவிகளை போற்றி,உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியும் வளர்ச்சியும் பெருகட்...
19/10/2026

இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! ✨

உழைப்பின் கருவிகளை போற்றி,
உங்கள் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியும் வளர்ச்சியும் பெருகட்டும்! 🪔🌸

RATHNA STORES & PAINTS சார்பாக அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்! 💙💗

📍 24, சாரங்கபாணி சன்னதி தெரு, கும்பகோணம்
📞 93637 01969 | 0435 - 2431132

#ஆயுதபூஜை

கனவு காணுங்கள்… அந்தக் கனவை நனவாக்குங்கள்! 🚀அறிவியலால் இந்தியாவை உயர்த்தி, இளைஞர்களின் மனதில் நம்பிக்கையையும் கனவுகளையும...
15/10/2026

கனவு காணுங்கள்… அந்தக் கனவை நனவாக்குங்கள்! 🚀
அறிவியலால் இந்தியாவை உயர்த்தி, இளைஞர்களின் மனதில் நம்பிக்கையையும் கனவுகளையும் விதைத்தவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். ❤️
✨ அவரது சிந்தனைகள் நம் வழிகாட்டி…
அவரது கனவுகள் நம் எதிர்காலம்!
🙏 மாமனிதர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
🎨 Rathna Stores & Paints – Kumbakonam
#அப்துல்கலாம்

இனி கவலை வேண்டாம்! 🙌Rathna Stores & Paints வழங்கும் Remote Painting Service மூலம், நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் உங்க...
13/10/2026

இனி கவலை வேண்டாம்! 🙌
Rathna Stores & Paints வழங்கும் Remote Painting Service மூலம், நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் வீட்டின் painting work-ஐ எளிதாக manage செய்யலாம். 🎨🏡
✨ Professional Painting Service
✨ Quality Products & Expert Painters
உங்கள் வீடு Rathna Stores & Paints-ன் பொறுப்பில்! ❤️🏠
📞 93637 01969
☎️ 0435 – 2431132
📍 24, சாரங்கபாணி சன்னதி தெரு, கும்பகோணம்
Rathna Stores & Paints
Paints | Painting Services | Hardwares | Wallpapers

உங்கள் வீட்டிற்கு நிறமும், தரமும், நம்பிக்கையும் ஒரே இடத்தில்!Premium Paints, Waterproofing Solutions, Brushes, Rollers ...
10/10/2026

உங்கள் வீட்டிற்கு நிறமும், தரமும், நம்பிக்கையும் ஒரே இடத்தில்!
Premium Paints, Waterproofing Solutions, Brushes, Rollers & Painting Accessories என உங்கள் வீட்டை அழகாக மாற்ற தேவையான அனைத்தும் Rathna Stores & Paints-ல் கிடைக்கும். 🎨
📍 கும்பகோணம்
📞 93637 01969 | 0435 - 2431132

உங்கள் வீட்டிற்கு அழகையும், தனித்துவமான தோற்றத்தையும் தரும் Rathna Painting Services! 🎨Professional painting services மூ...
09/10/2026

உங்கள் வீட்டிற்கு அழகையும், தனித்துவமான தோற்றத்தையும் தரும் Rathna Painting Services! 🎨
Professional painting services மூலம் உங்கள் வீட்டை புதுப்பித்து, உங்கள் கனவு இல்லத்தை இன்னும் அழகாக மாற்றுங்கள்.
Quality • Precision • Perfect Finish — அனைத்தும் ஒரே இடத்தில்!
📞 93637 01969 | 0435 - 2431132
📍 Kumbakonam
Rathna Stores & Paints
Paints | Painting Services | Hardwares | Wallpapers

Address

Kumbakonam
612001

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9am - 9:30pm
Sunday 9am - 1:30pm

Telephone

+914352431132

Alerts

Be the first to know and let us send you an email when Rathna Stores and Paints posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rathna Stores and Paints:

Shortcuts

Share

Nearby hardware services