Life at Madurai

Life at Madurai "Life at Madurai" portraits the life style and tradition followed at Madurai.

08/01/2022

40 Cent - வாடகைக்கு
(Perfect place for Godown rent)
Contact- 6369864228

(SUITABLE FOR RESTAURANT, BAKERY, GODOWN, HARDWARE PIPE, RICE MILL)

* Godown at Theni main road located at Ariyapati, Valanthur(Theni to Madurai Highway)

* Total Area of godown - 18000Sqfeet

* Storage area with 4 Rooms with bathroom facility

* Car parking open area with 25Cents

* 2 Fully furnished shops with seperate EB Connection

Contact - 6369864228(Mr Rajiv)

🙏🏻🙏🏻
18/07/2021

🙏🏻🙏🏻

19/03/2021

மதுரை சித்திரை திருவிழா விரைவில் 😍😍

Auto 👍👍
19/03/2021

Auto 👍👍

Life at madurai 😋😋😋😋
19/03/2021

Life at madurai 😋😋😋😋

19/03/2021

சித்திரை திருவிழா 😍😍😍😍

😍😍😍
23/08/2020

😍😍😍

23/08/2020

நித்யானந்தா 🙏🙏😅😂

Madurai as second capital 😍
18/08/2020

Madurai as second capital 😍

மதுரை மக்களுக்கான நகரம் என்பதை அனைவரும் அறிந்ததே

மதுரையை துணை தலைநகரம் மட்டுமல்ல தலைநகராகவே நியமிக்க அணைத்து தகுதிகளும் மதுரைக்கு உண்டு

இன்று நேற்று அல்ல, மதுரை தோற்றுவிக்கபட்ட காலத்தில் இருந்தே தலைநகரம் தான் !

பாண்டியர்களின் தலை நகரம், தமிழின் தலைநகரம், பண்பாட்டின் தலைநகரம், கலாச்சாரத்தின் தலைநகரம்,அரசியலுக்கான தலைநகரம் என்று மதுரையின் புகழை கூறிக்கொண்டு செல்லலாம் !

தமிழர்கள் மட்டும் அல்ல, ஆங்கிலயேர்களும் மதுரையை ஒரு தலைநகரம் அந்தஸ்து வைத்து தான் பார்த்தனர்.

காலசூழலில் சென்னை தமிழகத்தின் தலைநகரமானது, அதை மாற்றுவது தவறு மற்றும் தேவையில்லாதது! ஆனால், துணை தலைநகரம் என்று ஒன்றை கூறவேண்டும் என்றால் அது மதுரை தான்.

வளர்ச்சி அடிப்படையில் இல்லையென்றாலும், மதுரை ஒரு மவுசு நகரம் ! அனைவரும் வரவேண்டும், தங்கவேண்டும் என்று என்னும் அளவுக்கு ஒரு மவுசு நகரம்.

இந்தியா முழுவதும் மதுரைக்கென ஒரு தனி இடம் உண்டு !! என்றைக்கும் மதுரை ஒரு அரசியல் நகரம், பல ஆளுமைகளை உருவாக்கிய நகரம்.

முன்னேறினாலும் தன் கலாச்சாரத்தை விடாமல் பின்பற்றும் நகரம் !

இரண்டாம் தலைநகரம் என்று ஒன்றை கண்டிப்பாக வைக்கவேண்டும் என்ற சூழ்நிலை உருவானால், மதுரையை அறிவித்து ஆகவேண்டும் !!

எங்களை பொறுத்தவரை எங்கள் மதுரை என்றைக்குமே தலைநகரம் தான், ஆனால் இந்தமுறை அதை அறிவிக்கும் வரை ஓயாது அனைவரும் ஒன்றுபடவேண்டும் !!

வாருங்கள், மதுரைக்கென குரல்கூடுப்போம் 🥰

Gunaamuthan photography 😍

கீழுள்ள hastagஐ அனைவரும் பயன்படுத்துங்கள்



#தூங்காநகரமே_துணைதலைநகரம்

சாமி 🙏
24/07/2020

சாமி 🙏

11/07/2020

மதுரை 😍

பிரியாணி காம்போ வாங்குனேன்,  நல்ல சுவையான பிரியாணி,  காரமான சிக்கன்😍வீட்டுக்கே வந்து தந்தாங்க Contact:MS Caterers Number...
19/06/2020

பிரியாணி காம்போ வாங்குனேன், நல்ல சுவையான பிரியாணி, காரமான சிக்கன்😍

வீட்டுக்கே வந்து தந்தாங்க

Contact:
MS Caterers
Number: 9344043481

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life at Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share