21/02/2025
எங்களிடம் தரமான இன்டர்லாக் பிளாக் ( ) கிடைக்கும்.
size -12" x 08" x 5" & 12" x 06" x 5"
இன்டர்லாக் பிளாக்கின் நன்மைகள்:
இன்டர்லாக் பிரிக்ஸ் மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு ஆகும் கட்டுமான செலவுகள் 30% வரை குறைவாக உள்ளது.
இந்த லாக் மூலம் கட்டப்படும் பில்டிங் களுக்கு சிமெண்ட்(Cement )மற்றும் மணலின் மணலின்(M.sand) தேவை மிகவும் குறைவு.
கட்டுமான வேலை மிக எளிது அதனால்
வேலையாட்களின் தேவை பாதியாக குறைகிறது.
உள்புறம் வெளிப்புறமும் பூச்சி வேலை(Plastering )என்பது அவசியமற்றதாகி விடுகிறது.
கட்டுமானங்களை நனைக்க(curing) வேண்டிய அவசியம் இல்லை.
கட்டடங்கள் கட்டுவதற்காகும் நாட்கள் பாதியாக குறைக்கப்படுகிறது.
ஒரு கல்லும் அடுத்த கல்லும் லாக்கிங் சிஸ்டம் மூலமாக இணைக்கப்படுவதால் சுவரின் உறுதித் தன்மை அதிகமாகிறது மேலும்சுவர்களில் விரிசல்(cracks)வருவதற்கான வாய்ப்புகள் 100% இல்லை
‣Simple installations
‣Less skilled labor needed:
‣Faster construction time:
‣High durability:
‣Structural stability:
‣Cost-effective:
‣Minimal maintenance:
‣Flexibility in design
#இன்டர்லாக்
For more details please contact
090922 50502