Asian Building Materials Pvt Ltd

Call Directions Website Contact the business

Asian Building Materials Pvt Ltd வாடிக்கையாளர்களின் நன்மதிப்பில் 40 ஆண்டுகள்.👏👏
இராமநாதபுரத்தின் நம்பர்.1.பில்டிங் மெடீரியல்ஸ் விற்பனையாளர்.👍👍
(1)

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை, தேசிய நலவாழ்வு குழுமம் சாா்பில் ரூ.7.50 கோட...
16/10/2026

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை, தேசிய நலவாழ்வு குழுமம் சாா்பில் ரூ.7.50 கோடியில் அதிநவீன இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் தாரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் கோ.க.அருண்ராஜ், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா ஆகியோா் குத்துவிளக்கேற்றி, அதிநவீன இருதய உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகத்தைத் திறந்துவைத்தனா்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம...
16/10/2026

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 95-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பேய்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாவட்ட ஆட்சியர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வு அவரது நினைவைப் போற்றும் வகையில் அமைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்ணில் பிறந்து ஏவுகணை நாயகனாக உயர்ந்து இந்திய திருநாட்டின் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம். இவரின் மறைவிற்குப் பிறகு ராமேஸ்வரம் அடுத்த பேய்கரும்பில் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் மூலம் நினைவிடம் அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் அப்துல் கலாம் பயன்படுத்திய உடைகள், பொருட்கள், விருதுகள், சாதனை மற்றும் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

திருப்புல்லாணி: தமிழக அரசின் தாய்மான் தங்க மோதிரம் திட்டத்தில் திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, ரெகுநாதபுரம் வட்டாரத்தில் ...
16/10/2026

திருப்புல்லாணி: தமிழக அரசின் தாய்மான் தங்க மோதிரம் திட்டத்தில் திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, ரெகுநாதபுரம் வட்டாரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் செப்., 28 வரை பிறந்த 110 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. மருத்துவ அலுவலர்கள் கூறியதாவது:

தற்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்கம் மோதிரம் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.

குழந்தையின் தாயின் அனைத்து விபரங்களையும் ஆன்–லைன் மூலமாக அப்லோடு செய்ய வேண்டும். க்யூஆர் ஸ்கேன் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது என்றனர்.

Our paint showroom proudly deals with leading brands like Asian Paints, JSW Paints, and Opus Paints, offering the perfec...
16/10/2026

Our paint showroom proudly deals with leading brands like Asian Paints, JSW Paints, and Opus Paints, offering the perfect blend of color, durability, and protection.
Need the best deals on paints?

Call/WhatsApp 9786433303 for more info!

Need the best deals on Tiles?Call/WhatsApp 9790083205 for more info!
16/10/2026

Need the best deals on Tiles?
Call/WhatsApp 9790083205 for more info!



  💼  📈  🚀  👔  🏆  🌱  📚  💡  ⚡  💼  🚀  🎯  🧠  ✨  🤝  👑  💰  🌟  👥  📊  🇮🇳  🎤  🎙️  📍  🌊  🔥  ✍️  🤝  🌍  🚀✨ "Your Circle Determines Y...
16/10/2026

💼 📈 🚀
👔 🏆 🌱 📚 💡 ⚡
💼 🚀 🎯
🧠 ✨ 🤝
👑 💰 🌟 👥
📊 🇮🇳 🎤
🎙️
📍
🌊
🔥
✍️
🤝
🌍
🚀
✨ "Your Circle Determines Your Future." ✨
👍 Like | 💬 Comment | 🔄 Share | 📌 Save for later.

Remembering the great Dr. A.P.J. Abdul Kalam — the Missile Man of India 🇮🇳🚀 His vision, dedication, and inspiring words ...
15/10/2026

Remembering the great Dr. A.P.J. Abdul Kalam — the Missile Man of India 🇮🇳🚀 His vision, dedication, and inspiring words continue to motivate generations to dream big and achieve their goals.

Address

13/A1, G. H. Road
Ramanathapuram
623501

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 12:30pm
2pm - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 7:30pm

Telephone

+919443120584

Alerts

Be the first to know and let us send you an email when Asian Building Materials Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asian Building Materials Pvt Ltd:

Shortcuts

Share