30/04/2026
மே தின விடுமுறை வெள்ளிக்கிழமை வருவதனால்,
வெள்ளிக்கிழமை வழமையான விடுமுறை காணப்படுவதனால்
எங்களது ஊழியர்களை சிறப்பிக்கும் முகமாக
ஊழியர்களுக்கு அந்த விடுமுறையை
சனிக்கிழமை வழங்க முடிவெடுத்துள்ளோம்
ஆகையால்
எங்களது நிறுவனம் சனிக்கிழமை மூடப்பட்டிருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
Here to inform that,LABOURS DAY falls on Friday, for the purpose only we happily inform that the shop closed on Saturday
Central hardware
Kalmunai